மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை வதிவிடமாக கொண்ட பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா) இன்று இறைவனடி சேர்ந்தார். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு : பால்ராஜ் ; 0044 7506 918533