வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் இளைஞர்கள் உலக தரத்திலான விளையாட்டு மைதானத்தை கட்டியெலுப்பும் முயற்சியில் இன்றுடன் பதினொராம் நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இவை வல்வெட்டித்துறையில் ஒரு உலக தரத்திலான விளையாட்டு அரங்கம் கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப அடித்தளமாக அமைகின்றது இவ்விளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது வல்வையர்களாகிய எமது கடமையாக இருக்கின்றது.ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பங்களிப்பை செய்வதற்கு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகதை அனுகுங்கள்
