வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) 2015ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கான கூட்டமும் கடந்த 01.02.2015 ஞாயிறு நடைபெற்றது அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபைக்கான உறுப்பினர்கள் தெரிவில் தலைவர் பெறுப்பை திரு ரிஷி அவர்கள் பெறுப்பேற்ற போதம் ஏனிய பொறுப்புகளுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படாத காரணத்தினால் வரும் 15.02.2015 ஞாயிறு அன்று ஏனிய பொறுப்புகளுக்கான உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
எனவே அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்களே இவர்களை ஊக்கிவித்து சிறந்த முறையில் வல்வை நலன்புரிச் சங்கத்தை வழிநடத்த வருகை தந்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அழைக்கின்றனர். வல்வை நலன்புரிச் சங்கத்தினர் (ஐ.இ)
காலம் : 15.02.20215 ( ஞாயிறு) நேரம் : மாலை 6.00 மணி
இடம் : Positive Network Center
Taylor Road
Mitcham, Surrey
CR4 3JR