யா /வல்வை மகளிர் மகா வித்தியால வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் 08.02.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் செல்வி இ.சுப்பிரமணிக்குருக்கள் தலைமையில் பிரதம விருந்தினராக ஆ.இராஜேந்திரன் மாகாண கல்விப்பணிப்பாளர், வடமாகாணம் அவர்களும், திருமதி சரோஜினிதேவி இராஜேந்திரன் ஆசிரியர்/யா/நெல்லியடி மத்திய கல்லூரி அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.