வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை நேதாஜி வீரர்களால் நடாத்தப்பட்ட 9 நபர் 10 பந்துபரிமாற்றங்கள் கொண்ட சுற்றுப்போட்டியில் (08.02.2015) இறுதிப்போட்டியில் வல்வை தீருவில் அணியை எதிர்த்து றெயின்போ விளையாட்டு கழகம் மோதியது. இப்போட்டியில் வல்வை றெயின்போ 4 இலக்குகளால் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.