Stephen Champion இவர் புகைப்பட கலைஞர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இவர் முதல் முதலில் ஸ்ரீலங்கா என்ற புகைப்பட புத்தகத்தை 1993ல் வெளியிட்டார் இந்த புகைப்பட புத்தகம் எமது கலாச்சாரத்தையும் தொன்மையானவற்றையும் பிரதிபலிக்கின்றன 25 வருடங்களாக இங்கே பணிபுரிந்து வருகிறார் வல்லையில் புகைப்படம் எடுப்பதை பார்த்திவிட்டு இவர்களுடன் வந்து உரையாடிக்கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம்