நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers கின்ன உதைபந்தாட்ட சுற்று தொடரின் முதல் நாள் ஆரம்ப வைபவம்
நெடியகாடு இ.வி.கழகம் நடத்தும் jaffna challengers கிண்ண முதலாவது போட்டியில் வல்வை அணி 1 கொலினையும் பிறைட் ஸ்டார் அணி 1 கொலினையும் போட்டு சமநிலையில் அட்டம் நிறைவு பெற்றது.
சமநிலை தவிர்ப்பு மூலம் 4:3 என்ற கோல் அடிப்படையில் வல்வை அணி வெற்றி பெற்றது .