வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் Jaffna Challengers கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- 12.02.2015 ஆட்டத்தில்
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சமரபாகு ஸ்ரீ அம்பாள் விளையாட்டுக்கழகம் மோதிய. ஆட்டத்தில் 3:1 என்ற கோல்கணக்கில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றி
உடுப்பிட்டி யூத் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வலிகாமம் கலைமகள் விளையாட்டுக்கழகம் மோதிய. இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் உடுப்பிட்டி யூத் வி.கழகம் வெற்றி