வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் 2015ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் கடந்த 01.02.2015 அன்று நடைபெற்று. அதில் 2015ம் ஆண்டுக்கான நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவில் தலைவராக பா.ரிஷிச்சந்திரன் தெரிவு செய்யப்பட ஏனிய உறுப்பினர்கள் இன்று (15.02.2015) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.கடந்த வருடங்களை விட அதிகளவான வல்வை மக்கள் கலந்து பொதுக்கூட்டத்தை சிறப்பித்தமை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்,புதிய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு 2015ம் ஆண்டிற்கான அவர்களின் புதிய நல்ல திட்டங்களை செயல்ப்படுத்துவதற்கு ஏகமனதாக ஒருமித்த ஆதரவை கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தெரியப்படுத்தினர்
நிர்வாகசபை உறுப்பினர் விபரங்கள்
தலைவர் : பாலச்சந்திரன் ரிஷிச்சந்திரன்
செயலாளர் : ஸ்ரீதரன் பகிரதன்
பொருளாளர் : சத்தியசீலன் வசிகரன்
கல்வித்துறை : மார்க்கண்டு சற்குணராஜா
விளையாட்டுத்துறை : சந்தானகிருஸ்ணன் ஜெயகிருஸ்ணன்
நிர்வாக அங்கத்தவர்கள் :
வல்லிபுரம் பிரவாகரன்
கந்தசாமித்துரை விமலன்
பழனிவேல் காண்டீபன்
பூரணானந்தன் குமரன்
பரமானந்தவேல் ராதாராம்
பரமகுருசாமி மோகனராஜ்