வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இன்று நடைபெற்றது பாடசாலை அதிபர் திரு.K.சுப்பிரமணியம் தலைமையில் இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.R சந்திரதாஸ் கணக்காளர் வலயக்கல்வி அதிகாரி – வடமராட்சி கலந்து சிறப்பித்திருந்தார்.