தமிழீழ போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் விவரணச் சித்திரங்களை ஆவணமாக்கிய வல்வை ந.அனந்தராஜ் அவா்களினால் ஆக்கப்பட்ட
சமா் கண்ட முல்லைத்தீவு (ஒயாத அலைகள்) மற்றும் வல்வைப்புயல் . ஆகிய வரலாற்றில் நினைவு கூரப்பட வேண்டிய இரு நிகழ்வுகளின் நுால் அறிமுக விழா மொன்றியல் – கனடாவில் வல்வை மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2015.02.15 அன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்து சில புகைப்பட தொகுப்புகள்.