நெடியகாடு இ. வி.கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்றைய ஆட்டத்தில் றெட்ரேஞ்சர்ஸ் 6:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி …

நெடியகாடு இ. வி.கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்றைய ஆட்டத்தில் றெட்ரேஞ்சர்ஸ் 6:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி …

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும்jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் இன்று மாலை நடைபெற இரண்டாவது ஆட்டத்தில் கலைவாணி விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய றெட்ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் 6:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. றெட்ரேஞ்சர்ஸ் அணி சார்பில் டனிஸ் ஒரு கோலினையும் ஜீவராஜ் மூன்று கோல்களையும் கோகுலன் இரண்டு கோல்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.