டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 14.02.2015 சனிக்கிழமை மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றுகூடலில் சிறுவர், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் நடைபெற்றது. மற்றும் புதிதாக திருமணமான தம்பதிகள், பிறந்த நாள் பெண்மணி கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிய மாலைப்பொழுதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.