சென் மேரிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் இன்று மாலை(17.02.2015) நடை பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கரவைசுடர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய கலைமதி விளையாட்டு கழகம் 2:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சென் மேரிஸ் அணி சார்பில் நிதர்சன்(7) , அன்ரன் சாள்ஸ்(32) தலா ஒவ்வொரு கொலினையும் , கரவைசுடர் அணி சார்பாக விக்கினேஸ்வரன் (24) ஒரு கொலினையும் பெற்றுக் கொடுத்தார் ….