நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் தயககயெ உhயடடநபெநசள உரி உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(18.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை அன்பாலயம் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகம் 7:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சென் அன்டனிஸ் அணி சார்பில் கலிஸ்டன் 5 கோல்களையும் இ மதுசன்இ பெனான்சியஸ் தலா ஒவ்வொரு கொலினையும் பெற்றுக் கொடுத்தார் .