பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கான வேண்டுகோள்!
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) வல்வை மக்களை ஒன்றினைக்கும் முகமாக நடைமுறையிலிருக்கும் அங்கத்துவப் படிவத்தை 2015ம் ஆண்டுக்கான நிர்வாகத்தினர் ஒவ்வொரு வல்வையர்களிடமும் அங்கத்துவப் படிவத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக தமது சேவையினை ஆரம்பித்துள்ளனர். எனவே ஒவ்வொரு வல்வையர்களும் தம்மை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இது தொடர்பாக மேலதிக விபரங்கள் பெற தொடர்வுகளுக்கு
S. Baheerathan ( Secretary ) 07949099256