நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(19.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் நெல்லியடி சுடரொளி விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டு கழகம் 3:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது.