வல்வை றோமன் கத்தொலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள்இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக திரு.சச்சிதானந்தம் ஸ்ரீராமச்சந்திரன் கோட்டக் கல்வி அதிகாரி பருத்தித்துறை அவர்களும்,பரிசில்களை வழங்குனராக திருமதி நந்தினி ஸ்ரீராமச்சந்திரன் ஆசிரியர் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிபருத்தித்துறை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.