இன்று வவுனியா முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்றுள்ள. 11 நபர்கள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் வல்வை விளையாட்டுக் கழகம் எதிர் வவுனியா யுனிபைற் விளையாட்டுக்கழகம் மோதியது.போட்டி விறு வீறுப்பாக நடைபெற்றுக்கொன்டிருந்த வேளையில் இதில் வல்வை விளையாட்டுக் கழகதை சேந்த வசந்த் சுதாகரித்துக்கொண்டு ஒரு கோலினை அடித்து தனது கழகத்திற்கு வெற்றியை சேர்த்துக்கொடுத்ததன் மூலம் வெற்றிபெற்று அடுத்த சுற்றிற்கு தெரிவுசெய்யப்பட்டது.