வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 2

வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 2

வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழகத்தினால் ஒரு சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தது.
.
வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண் பெண்களுக்கான கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.