நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் (22.02.2015 ) அன்று இடம்பெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி வி.க அணியை எதிர்த்து ஆடிய மணற்காடு சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென் அன்டனிஸ் அணி சார்பாக சுஜீவன் 2 கோல்களையும், கவாஸ்கர், றோநிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் போட்டனர்….

Leave a Reply

Your email address will not be published.