நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-உடற்கல்வி ஐக்கியம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி .

நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-உடற்கல்வி ஐக்கியம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி .

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cap உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய (28-02-2015) ஆட்டத்தில் பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய உடற்கல்வி ஐக்கிய விளையாட்டுக் கழகம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றது. உடற்கல்வி ஐக்கிய விளையாட்டுக் கழகம் சார்பில் இந்துகான் 3 கோல்களையும் பொலிகை பாரதி அணி சார்பில் வினோத் , அனுஜனன் தலா ஒரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.