வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சக்கோட்டை சென்சேவியர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி ..

வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சக்கோட்டை சென்சேவியர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி ..

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய (01-03-2015) ஆட்டத்தில் மானிப்பாய் ரெட்றேன்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்தாடிய சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகம் 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்சேவியர் அனிசார்பாக நிரோஜன் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.