வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-நவஜீவன்ஸ் அணி வெற்றி …

வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-நவஜீவன்ஸ் அணி வெற்றி …

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்நேற்று மாலை(02.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் சென் லூட்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து நவஜிவன்ஸ் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் எந்தவொரு கொலினையும் போடவில்லை.
பின்னர் தண்ட உதை மூலம் 3:2 என்ற கோல் அடிப்படையில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.