நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(04.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் தன்டில் நவசக்தி விளையாட்டு கழகத்தை எதிர்த்து இளவாலை யன்க்கேன்ரிஸ் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களை போட்டன. கேன்ரிஸ் அணி சார்பாக மகிபன் ஒரு கொலையும், நவசக்தி அணி சார்பாக கௌசிகன் ஒரு கொலையும் பெற்று கொண்டனர்,
பின்னர் தண்ட உதை மூலம் 4:2 என்ற கோல் அடிப்படையில் கேன்ரிஸ் அணி வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்கு தகுதி பேற்றது.