Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post வல்வையைச் சேர்ந்த திரு.திருமதி.சிவசோதி கிருஸ்ணவதனாவின் மகன் சாம்ஜெயவேலுக்கும்,திரு.திருமதி.பகீரதன் பூங்குழலியின் மகள் பானுமதிக்கும் இன்று மாலை 5 மணியளவில் வல்வை ரேவடி கடலில் விநோதத் திருமணம்இடம்பெற்றது. வல்வை கடலில் நடைபெற்ற விநோதத் திருமணம்! added by admin on 06/03/2015View all posts by admin → Share this on WhatsApp