நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் இன்று மாலை(06.02) நடை பெற்ற ஆட்டத்தில் கொலின்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய ஆதுசக்தி விளையாட்டு கழகம் 4:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆதிசக்தி அணி சார்பாக கெளரிதர்சன் இரு கோல்களையும், யோகன்,அருள் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொண்டார்.