நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(07.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய வதிரி போம்மேர்ஸ் விளையாட்டு கழகம் 6:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. போம்மேர்ஸ் அணி சார்பில் சாரங்கன் 2, உதயராஜ் 2, நிறோயன் 1, அனுசன் 1 கோல்களையும், அல்வாய் நண்பர்கள் அணி சார்பில் நஜிந்தன் 1 கொலையும் பெற்றனர் ..
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post