மரண அறிவித்தல்.திருமதி. நடனமகோற்கடமூர்த்தி. குயிலம்மா

மரண அறிவித்தல்.                                                                                                                                                                                                                                                                                                                                                     திருமதி. நடனமகோற்கடமூர்த்தி. குயிலம்மா

   பிறப்பு :- 07.07.1939                                                                              இறப்பு :-15.03.2015

வல்வெட்டித்துறையை பிறப்படமாகவும் வசிப்பிமாகவும் கொண்ட அமரர். திருமதி. நடனமகோற்கடமூர்த்தி. குயிலம்மா அவர்கள் 15.03.2015 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற நடனமகோற்கடமூர்த்தி (குட்டிக்கிளி மேத்திரியார்) அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற குமாரசாமி இலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ; காலம் சென்ற காத்தாமூத்து சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் பாலகிருஸ்ணன், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலம் சென்ற சந்திரவதனா, விஜயலட்சுமி (ஜீவா) ஆகியோரின் அன்பு மாமியாரும் சந்திரராஜன் மாலினி, அமரர். மதனி, அபிநயா, விஜய், கஜனி, ஜெயரூபன் ஆகியோரின் பேத்தியாரும் இசையழகனின் அன்புப் பூட்டியுமாவார்.
இவர் அன்னராணி(கிளி), புவனேஸ்வரி(மயிலம்மா), அமரர். பரமேஸ்வரி(குட்டிச்சி), நகுலராசா(நகுலன்), அருச்சுனராசா(சின்னண்ணா), தருமராசா(தருமன்), பரிமளாதேவி(வண்ணம்), வீமராசா (குட்டி), அமரர் மங்களாதேவி (மங்களம்;), அருணாசலம்(அப்புச்சி), சகாதேவன் (அண்ணாச்சி) ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்னாரது மகனின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக 16.03.2015 இன்று மாலை 4 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்;
மகன் பாலச்சந்திரன் (சந்திரன்) மடத்தடி வல்வெட்டித்துறை.
0773956848

Leave a Reply

Your email address will not be published.