மரண அறிவித்தல்
நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை பிறப்படமாகவும் வசிப்பிமாகவும் கொண்ட அமரர். திரு.இரத்தினடிவேல் குகதாசன் (குகன் அண்ணா)அவர்கள் 20.03.2015 அன்று காலமானார்.
அன்னார் மகாலக்சுமி அன்பு மூத்த மகனும் இராசலட்சுமியின் அன்பு கணவரும் யசோதா (ஆசிரியை யா வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை) புவித்திரா(பிரான்ஸ்) மலர்விழி அவர்களின் அன்புத்தந்தையும் பரந்தாமன் விஜய் வசந்தன் இவர்களின் பாசமிகு மாமனாரும் சேது மாதவன் (பிரான்ஸ்)இவரின் அன்புப்பேரனும் மோகன் யோகன் மீரா மகேசன் நேசன் வாசன் ஆகியோரின் அன்புச்சகோதரன் அன்னாரின் இறுதிகிரியை வீட்டில் நடைபெற்று 4.30 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்