வல்வெட்டித்துறை வல்வை ஒன்றிய பொதுக்கூட்டமும் அங்கத்தவர் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
வல்வை ஒன்றிய கூட்டத்தினைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இப்புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு ……
தலைவர் – பூ.அகமணிதேவர்
செயலாளர் – இ.சுரேன்
பொருளாளர் – ர.குகேந்திரன்
உபதலைவர் – இரத்தினவடிவேல்
உப செயலாளர் – ச.ஸ்ரீ கிருஷ்ணதரன்
நிர்வாக உறுப்பினர்கள்
உ. லக்ஸ்மன்
த.சிவஞானம்
அ.வசீகரன்
மதியழகன்
கு.தவராசா
யோ .ஈஸ்வரலிங்கம்
கணக்காய்வாளர்
தி.பிரதீப்
காப்பாளர்கள்
மு.தங்கவேல்
S.குலநாயகம்
ந.சிவரட்ணம்