வல்வை மக்களின் பேராதரவுடன் இன்றுடன் (ஞாயிறு 22.03.2015 ) 100 அங்கத்துவப் படிவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது
மேலும் எம் வளர்ச்சிப் பாதைக்கு பாடுபடும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், உங்களால் முடிந்தளவு உங்கள் உறவினர், நண்பர்களின் அங்கத்துவப் படிவங்களை சேகரித்துத் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இதுவரை அங்கத்துவப் படிவம் நிரப்பித் தந்த அனைவருக்கும், பணம் செலுத்தியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்,
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)