வல்வை விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி

கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் யாழ் மாவட்டரீதியான 7 நபர் கொண்டமாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்
வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழகம் மோதி வல்வை விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றறு

Leave a Reply

Your email address will not be published.