வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையை பிறப்பிடாகவும் அரியாலையை புகுந்தவீடாகவும் தமிழ்நாடு திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சண்முகராசா சரோஜினிதேவி 31.10.2012 அன்று திருச்சியில் இறைவனடிசேர்ந்தார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி, பூரணலட்சுமியின் அன்புமகளும்,அரியாலையை சேர்ந்த காலஞ்சென்ற நவரெட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்புமருமகளும்,சண்முகராசா(பாபு) அவர்களின் அன்புமனைவியும்,குகதாஸ்(இங்கிலாந்து),குமாரதாஸ் (டென்மார்),செந்தில்குமாரன்(டென்மார்க்),யமுனா(திருச்சி),காஞ்சனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரலிங்கம்,துரைசிங்கம்,தமிழினி(சந்தியா),ரதி,பூங்கோதை ஆகியோரின் அன்புமாமியாரும்,சீவரெத்தினம்(லண்டன்),தெய்வேந்திரன்(லண்டன்),குமரேந்திரன்(நோர்வே),மகேந்திரன்(டென்மார்க்),சுரேந்திரன்
(லண்டன்),பூரணசந்திரன்(டென்மார்க்),திருமாலழகன்(டென்மார்க்),மங்களா(லண்டன்),லக்ஸ்மிகலா(டென்மார்க்)
ஜெகதீஸ்வரி(லண்டன்),ஜெயந்தி,துளசி(லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,காலஞ்சென்ற குணபாலசிங்கம்,குகமூர்த்தி,விமலாதேவி(பவா),தயாநிதி(மணி),தவபாலன்(பாரிஸ்),காலஞ்சென்ற சிவபாலன்,
சிறீ (நோர்வே),கௌரி,லீலா ஆகியோரின் அன்புமைத்துனியும்,காயத்திரி,கார்த்திகா,கிருத்திகா,காருண்,பவ்யா,
தரணிகா,தமயந்தி,கரிகாலன்,சாதுரியா ஆகியோரின் அன்புபேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.11.2012அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில்(சீனிவாசநகர்) இடம்பெற்று மாலை 5மணிக்கு திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனகிரியைகள் நடைபெறும் என்பதையும் அறியதருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்மாறு வேண்டுகின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
குகதாஸ்:00918344272988
குமாரதாஸ்:00918220040245
செந்தில்குமரன்:00918344062898
காஞ்சனா:0044 2086403497
சீவரெட்ணம்:0044 2075851800
தெய்வேந்திரன்: 0044 2036059193
குமரேந்திரன்: 0047 40042329
மகேந்திரன்: 0045 76720382
சுரேந்திரன்: 0044 2083959540
பூரணசந்திரன்:0045 31349091
திருமாலழகன்: 0045 75325674
மங்களா: 0044 2036529878
லக்ஸ்மிகலா: 0045 75322356
ஜெகதீஸ்வரி: 0044 2035817179
துளசி: 0044 7837808320
குகமூர்த்தி: 0094 652225743
காலஞ்சென்ற விமலாதேவி(பவா)குடும்பம்: 0094 77307182
தயாநிதி(மணி): 0094 213219768
தவபாலன்: 00331 30721523
காலஞ்சென்ற சிவபாலன் குடும்பம்: 0094 750600852
சிறீ: 0047 22210127
கௌரி: 0049 2162268585
லீலா: 0094 776199633