நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆட்டத்தின் முடிவில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலாயம் 49 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
171 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய சிதம்பரக்கல்லூரி 85 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.