ஆதிசத்தி வி .கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டியின் 05.11.2012 இன்றைய ஆட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டது.
ஆதிசத்தி வி .கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டியின் இன்றைய ஆட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டது. நேற்று இரு ஆட்டங்கள் நடைபெற்றன.
முதலாவது ஆட்டத்தில் அண்ணா சிலையடி வி .கழகத்தை எதிர்த்து நியூட்டன் வி .கழகம் மோதியது. இவ் ஆட்டத்தில் அண்ணா சிலையடி வி.கழகம் 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது. இரண்டாவது ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் அணியை எதிர்த்து அல்வை நண்பர்கள் வி. கழகம் மோதியது.
இந்த ஆட்டத்தில் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாத காரணத்தினால் தண்டஉதை மூலம் வெற்றிதீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் தண்டஉதையில் அல்வை நண்பர்கள் அணி வெற்றியிட்டியது.