சிவகுரு வீதி, மதவடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தேசோமாயந்தம் புஸ்பகாந்தியம்மா தனது 90வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இவரை,
நான்கு தலைமுறை கண்ட எங்கள் ஆலமரத்தை இன்னும் பல வருடங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தும் விழுதுகள்.
பிள்ளைகள் 12 பேரும்
பேரப்பிள்ளைகள் 65 பேரும்
பூட்டப் பிள்ளைகள் 130 பேரும்
பாட்டப்பிள்ளைகள் 19 பேரும் வாழ்த்துகிறோம்.
தகவல் – ஜீவன்
(பேரன்)
வாழ்த்த விரும்புவோர் தொடர்புக்கு -0091-2780-689.
vvtuk.com பால்லாண்டுவாழ வாழ்த்துகிறது.