TSSAயினால் நடாத்திய 2015ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ் வி.க அணிகள் இறுதியாட்டத்தில் மோதின. படங்கள் இணைப்பு

TSSAயினால் நடாத்திய 2015ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட  சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ் வி.க அணிகள் இறுதியாட்டத்தில் மோதின. படங்கள் இணைப்பு

TSSAயினால் 04/05/2015 அன்று நடாத்தப்பட்ட 2015ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக அணிகளான Adultஅணி, Under 19 மற்றும் Under 14 ஆகிய அணிகள் மிகத் திறமையாக விளையாடி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றன.
பின்பு நடைபெற்ற இறுதியாட்டத்தில் வல்வை புளுளூஸ் அணிகளான Adultஅணி 1-0 என்ற கோல் கணக்கிலும் Under 19அணி 4-1 என்ற கோல்க் கணக்கிலும் Under 14அணி 1-0என்ற கோல்க் கணக்கிலும் கோல்களைப் பெற்று இவ் 3 அணிகளும் Runnersஆக தெரிவாகின.

Leave a Reply

Your email address will not be published.