சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும் கணிதப்போட்டி 2015க்கான விண்ணப்பத் திகதி வரும் 13.05.2015 புதன்கிழமையுடன் முடிவடைவதனால் இதுவரை கணிதப்போட்டி 2015க்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் வரும் 13.05.2015ஆம் திகதிக்கு முன்பு Online மூலம் பூர்த்தி செய்யவும்.
முக்கிய குறிப்பு : 13.05.2015ஆம் திகதிக்கு பின்பு எந்த பரீட்சை நிலையங்களிலும் கணிதப்போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.
ONLINE APPLICATION LINK
நன்றி
நிர்வாகக் குழு
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு.