தொழில் நுட்பக் கல்லூரிகளில் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. தொழில் நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில் நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக தகமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. மேலதிக விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post