வல்வை விளையாட்டுக்கழகத்திற்கும் கிளிநொச்சி Lucky Star விளையாட்டுக் கழத்திற்க்குமிடையிலான நடைபெற்ற சிநேகபூர்வமான உதைப்பந்தாட்டம் நேற்று மாலை வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது போட்டியின் நேர முடிவில் இரு அணிகளும் தலா 2:2 கோல்களை போட்டு சமனிலையில் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் சார்பில். சுரேன் அவர்கள் இரண்டு கோல்களை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது