புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வல்வெட்டித்துறையில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றது வல்வெட்டித்துறை இளஞர்களின் போராட்டம். வல்வை இளஞர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது