Search

நேற்று இடம்பெற்ற மோதலில் வெலிக்கடை சிறைச்சாலை 27 பேர் பலி! (Photos)

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published.