வல்வை சிதப்பரா கல்லூரியில் நடைபெற்ற ‘ நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும்”(படங்கள் இணைப்பு)

இவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு R. S சிவசுப்ரமணியம் (ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்)S.ராமச்சந்திரன் (கோட்டபணிப்பாளர் ,பருத்தித்துறை) திரு V. வேலும்மயிலும்( ஒய்வு பெற்ற பிரதேச செயலாளர்) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.
வல்வை சிதப்பரா கல்லூரியில் இன்று நடைபெற்ற ‘ நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழா’ சம்பந்தமான
படங்கள்

Leave a Reply

Your email address will not be published.