கடந்த ஞாயிறு (07.06.15)நடைபெற்ற British Tamil Cricket League deviation 1ல், West 3 CC அணியினரை எதிர் கொண்டு வல்வை புளூஸ் அணியினர் 7 wickets வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
British Tamil Cricket League deviation 1ல் விளையாடிவரும் வல்வை புளூஸ் கடந்த ஞாயிறு West 3 CC அணியினரை எதிர் கொண்டது, முதலில் துடுப்பெடுத்தாடிய West 3 CC அணியினர் 40 overகளுக்கு, 188 ஓட்டங்களை எடுத்தனர்.
இதில் சிறப்பாக பந்து வீசி 3 wickets களை கஜன் அவர்கள் வீழ்த்தினார்.
வல்வை புளூஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய
வசி அவர்கள் 54 ஓட்டங்களையும்,
துவா அவர்கள் 36 ஓட்டங்களையும், பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்
வல்வை புளூஸ் 7 wickets வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.