Search

கராத்தே பள்ளியில் Black Belt எடுத்துச் சாதனைகள் நிகழ்த்தும் வல்வை இளைஞன்

வல்வெட்டித்துறை  மதவடியைச் சேர்ந்த  சிவஅன்பு(துரை)  ஆனந் என்பவர் 24/10/ 2006ல் (International Okinawa Issltinrya Karata-) என்னும் கரேத்தே பள்ளியில் பயிற்சி பெற்றார்.

02/12/2007-ல் தஞ்சாவூரில் நடந்த  Yellow Belt-க் குரிய போட்டியில் மூன்றாம் இடத்தை வென்று வெண்கலப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.

03/09/2008-ல் சென்னை குளத்தூரில் நடந்த Orange Belt-க்கு ஆன போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.

23, 24/09/2008-ல் தஞ்சாவூரில் நடந்த Orange Belt-க்கு உரிய Open Champion  Karata போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.

7, 08/02/2009-ல் Paris gold-ல் நடந்த  Purple Belt-க்கான போட்டியில் Bamboo–Aikido என்னும் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.

13/05/2012-ல் அவர் கற்று வரும் பள்ளியில் Black Belt  முடித்துள்ளார் சான்றுதலும் பெற்றார்.

05/09/2012-ல் சென்னை ஆவடியில்  All Style Karata Open Champion Black Belt  போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றார். அவருக்கு கேடயம் (Shield) சான்றுதலும் பெற்றார்.

வரும் 05/12/2012-ல் பூனேயில் (இந்தியா) நடைபெறும் Open Karata போட்டியில் பங்கு பெற இவர் பயின்று வரும் பள்ளி ஆசிரியர் கரேத்தே சக்திவேல் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

இவர் 05/12/2012-ல் பூனேயில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்.

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *