Search

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகம் வெற்றியிட்டியது.

வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி . கழகம் மோதியது. இந்த போட்டியில் வல்வை ரேவடி வி . கழகம் 2 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.

நாளை நடைபெறும் இறுதியாட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகத்தை எதிர்த்து வல்வை ரெயின்போ வி . கழகம் மோதவுள்ளது. முன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் வல்வை திருவில் வி . கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி . கழகம் மோதவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *