மிகவும் வேகமாக நடைபெற்றுவரும் அணை கட்டும் பணிகள்
வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கோடு (எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி) கட்டப்பட்டு வரும் அணைக்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தெப்பத் திருவிழாவன்று கப்பலுடையவர் தீர்த்தமாடுவதைக் கருத்திற் கொண்டு அணை கட்டும் பணியினை விரைவு படுத்த உள்ளளோம்