Search

சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல், உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு

இரசாயன கற்கை நெறி உபகரணங்கள்
சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல், உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு
நிறைவு பெற்றதினையும், பௌதீக கற்கை நெறி உபகரணங்கள் ஏற்கனவே சென்றடைந்தினையும்
அறிந்திருப்பீர்கள்.
இன்னும் சிறிது நாட்களில் உயிரியல் கற்கை நெறி உபகரணங்கள் பள்ளியை சென்றடையும்.
இரசாயன ஆய்வுகூட கட்டிட உள் வேலைகள்  ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன.  மார்கழி 10 இல் வேலைகள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம்.
இரசாயன  கற்கை நெறி  உபகரணங்கள் நேற்று சென்றடைந்து உள்ளன. படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.
எமக்கு அன்புடன் உதவி செய்வோர்  விவரங்களை  எமது CWN இணைய தளத்தில் பார்வையிடலாம்.
கல்வியே எமது கண். எமது மாணவரின் வருங்காலமே எமது நோக்கு.
எம்முடன் கூடி நேசமுடன் சுயநலமின்றி பாகுபாடின்றி பணி புரிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகட்கு: 0789 154 7784.
நன்றியுடன்
Master
(on behalf of CWN)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *