அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரா். திருமதி. அருணாசலம் சிவஞானமணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்.
கடந்த 07.08.2015 அன்று இறைபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமர்ர்.திருமதி. அருணாசலம் சிவஞானமணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 06.09.2015(ஞாயிற்று
மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோரிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர், நெடியகாடு, வல்வெட்டித்துறை.
தொடர்புகளுக்கு
அ.இரத்தினசபாபதி – 0044 7405766072
அ.தியாகராசா – 0094 0778721609